செவ்வாய், 18 டிசம்பர், 2012

16-12-2012 அன்று பெரம்பலூரில் அ.இ.அ.தி.மு.க. வின் அராஜக போக்கை கண்டித்து மாபெறும் தி மு க வின் கண்டனபொதுகூட்டம்

6-12-2012 அன்று பெரம்பலூரில் அ.இ.அ.தி.மு.க. வின் அராஜக போக்கை கண்டித்து தி மு க வின்  மாபெறும் கண்டனபொதுகூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு தளபதி உரையார்ரினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள். முன்னாள் அமைச்சர் மான்புமிகு.கே.என்.நேரு அவர்கள்,முன்னாள் அமைச்சர் மான்புமிகு.திருச்சி.செல்வராஜ் அவர்கள்,முன்னாள் அமைச்சர் மான்புமிகு.சின்னசாமி அவர்கள், கரூர் மாவட்டக் கழக செயலாளர்.நன்னியூர் இராஜேந்திரன் அவர்கள், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் பா.துரைசாமி அவர்கள், அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள். மாநில் இளைஞரணி துணை செயலாளர் திரு.சுபா சந்திரசேகர் அவர்கள்.ஆகியோர் பேசிய போது அலை கடல் என திரண்டிருந்த கூட்டத்தின் புகைப்படங்கள்.