வியாழன், 15 நவம்பர், 2012

18-11-2012 அன்று மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பெரம்பலூர் வருகை

இன்ஷா அல்லாஹ் வரும்   ஞாயிறு கிழமை (18-11-2012) பெரம்பலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுசமயம் காலையில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்சிகளில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.