வியாழன், 9 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

 

நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி

இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை

அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.

அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர்.

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்