ஞாயிறு, 14 அக்டோபர், 2012

இந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக

                                  இந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்தில் நேரடியாக தெரியும் படி செய்துள்ளனர்.
விரிவாக பார்வையிட மேப்பிற்கு சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்துவிடுங்கள்.

அல்லது இடப்பக்க Sidebar இல் இரயில்களை பெயர் கொடுத்து அல்லது இலக்கத்தின் மூலம் தேடிப்பெறலாம்.

பயணித்துக்கொண்டிருக்கும் இரயில் தற்போது எங்கிருக்கின்றது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிவது சிறப்பாகும்.


இணைப்பு - http://railradar.trainenquiry.com/

இன்னும் விரிவாக இங்கே: கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய

மேலும் சில தொகுப்புக்கள்: