சனி, 16 ஜூன், 2012

பர்மாவை கண்டும் காணாத ஐ நா வை கண்டித்து!?

 
பர்மாவில் நடைபெற்று வரும் இன கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் சொந்த மண்ணிலேயே அநாதையாக்கப்பட்டு உள்ளனர்.

இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டும் காணாமல் கண்மூடி மௌனம் சாதிப்பதை கண்டித்து வரும் 19.06.2012 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள ஐ,நா,அகதிகள் மறுவாழ்வு துறை அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது .*இந்த போராட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அணியணியாய் கலந்து கொள்ள கேட்டுகொல்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

-sinthikkavum.net