சனி, 14 ஜூலை, 2012

ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


                                       பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அணைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று திரண்டு தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா A.E.M அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்,எதிர்வரும் 17/07/2012 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்.