ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம்!                                                 நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அழிவின் விளிம்பில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் அதிபர் அறிவிப்பு அறிவித்துள்ளார்,

மேலும் ஈரானில் அமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது