ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

18.09.2012 அன்று சென்னையில் அனைத்து அமைப்புகள் சார்பாக அமெரிக்க தூதரக மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் !


அலைக்கடலென வா!           அலைக்கடலென வா!               அலைக்கடலென வா!
                                    நம் உயிரினும் மேலான கண்ணியமிக்க நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிட்ட திரைப்படத்தை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்கர்களை கண்டித்தும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றினைது அமெரிக்க தூதரகம் முற்றுகை மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம்  !

முஸ்லிம் சமூகமே வீறு கொண்டு எழு!!
 

அநாகரீக அமெரிக்கவுக்கு தக்க பாடம் புகட்ட படை திரண்டு வா……..!!
 

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அலைக்கடலென வா!
 

சன்மார்க்க தூதரை இழிவுபடுத்திய அமெரிக்க கயவர்களை கண்டிக்க வா..
 

அனைவரும் தவறாது கலந்து கொண்டு உங்களது கண்டனை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறது…
அனைத்து இஸ்லாமிய அமைப்புகள்