செவ்வாய், 18 செப்டம்பர், 2012

சூடான் தலைநகர், கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் பகுதி எரிக்கப்பட்டது


 
                             இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானது. இது முஸ்லிம் உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்சூடான் தலைநகர், கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் பகுதி எரிக்கப்பட்டபோது, புகை எழும் காட்சி இது.