ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பு கடும் போராட்டம்
அல்லாஹு அக்பர்............!! அல்லாஹு அக்பர்............!!

நம் உயிரினும் மேலான கண்ணியமிக்க நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிட்ட அமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து
சிரியாவிலுள்ள மக்கள் அமெரிக்க தூதரகம் முன்பு கடும் போராட்டம்

அல்ஹம்துலில்லாஹ்................!!