செவ்வாய், 9 அக்டோபர், 2012

வி.களத்தூரின் கல்லாற்று பாலம் எந்தவித அறிவிப்பு இல்லாமல் இன்று திறப்புவிழா !


வி.களத்தூரின் கல்லாற்றின் குறுக்கே ரூ. 4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் இன்று (9-10-12) எந்தவித அறிவிப்பு இல்லாமல்  பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் கலெக்டர் தரேஸ்அஹமது முன்னிலையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா  தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்ஸ் (ரிமோட்)  மூலம் பாலத்தை திறந்து வைப்பதாக தகவல் தெரிகிறது.


புகைப்படம் : நமது செய்தியாளர் ஸ்டார் ஹசன் முஹம்மது.

நன்றி  vkalathur.com