திங்கள், 8 அக்டோபர், 2012

V.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

                              பெரம்பலூர் மாவட்ட TNTJ செயற்குழு கூட்டம் V.காலத்துர் தௌஹீத் மர்கசில் நடைபெற்றது. இதில் தௌஹீத் ஜாமத்தின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. 

மேலும் v.களத்தூர் மர்க்ஸ் திறக்க கால தாமதம் ஆவதை பற்றியும் பேசப்பட்டது. விரைவில் மர்க்ஸ் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று V.களத்தூர் நிர்வாகிகள் கூறினர் . 

இந்த கூட்டத்தில் லப்பைகுடிகாடு, பெரம்பலூர், V.களத்தூர், புதூர் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.