திங்கள், 8 அக்டோபர், 2012

வி களத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தாவா பிரச்சாரம்வி களத்தூரில்  Tamil nadu Development Foundation Trust (TNDFT) சார்பாக தாவா பிரச்சாரம் கடந்த இரண்டு நாட்களாக (06/07-10-2012) சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்  நடைபெற்றது.
 
முதல் நாளில் காலையில் சமத்துவபுரம், ராயப்பநகர் பகுதியில் தாவா பிரச்சாரம் நடைபெற்றது.
 
மதியம் 3.00 மணிக்கு தாவா செய்வது எப்படி என்கிற பயிற்சி முகாம் வி களத்தூர் PFI ஆபீசில் நடைபெற்றது. 
 
இரவு 7.00 மணிக்கு வி களத்தூர் பஸ் ஸ்டாண்டில் தாவா பிரச்சாரம் நடைபெற்றது.
 
07-10-2012 தேதி மரவனத்தம் ஊரில் தாவா பிரச்சாரம் நடைபெற்றது.
 
இதில் உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது என்கிற நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதனால் பலருக்கு இஸ்லாம் சம்பந்தமான தவறான புரிதல்கள் கலையப்பட்டது.
 
 
.
.
.
.
.
.
.
.
.
.
 
.தகவல்;
இஸ்லாமிய தகவல் மையம் (IIC)
பெரம்பலூர் மாவட்டம்.
செல் :96299 16626.