ஞாயிறு, 7 அக்டோபர், 2012

லப்பைகுடிகாடுட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்                                        அமெரிக்க, யுதர் களின் அதிக்க சக்திக்கு எதிராக லப்பைகுடிகாடுட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக பல கோரிக்கைகளை வலயுருத்தி, நமதூரில் கண்டன ஆர்பாட்டம் இன்று 07-10-2012 நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டம் சுமார் மாலை 4:00 மணி அளவில் நமது பேருந்து நிலையம் அருகில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - labbaikudikadunews