வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பிரதமர், முதல்வருக்கு இல்லாத சலுகை இவருக்கு மட்டும் ஏன்...........?


பிரதமர், முதல்வருக்கு இல்லாத சலுகை இவருக்கு மட்டும் ஏன்...........?

சலுகை ஏனோ.......??:முன்னால் நம்பர் பிளேட் இல்லை, முன்பகுதியில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக, பெயர் பலகையோடு இந்த கார் மதுரையில் வலம் வருகிறது,

மாநகராட்சி மண்டலம் 3 ன் தலைவர் ராஜபாண்டியன் என்பவரது கார் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை போலும்,


பிரதமர், முதல்வர் காருக்கே நம்பர் பிளேட் இருக்கிறது, இந்த காருக்கு சலுகை ஏனோ....??