இந்திய விமான நிலையங்களில் அதிக கட்டணம்: ஐஏடிஏ
இந்திய விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணமே இந்தியாவில் அத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது என சர்வதேச விமான போக்குவரத்து ஆணையமான ஐஏடிஏ கூறியுள்ளது.
மேலும் இந்திய விமான நிலையங்களின் மோசமான கட்டமைப்பு வசதியும் வளர்ச்சியை பாதிப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. விமான எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதும் விமானத் துறை வளர்ச்சியை பாதிப்பதாக ஐஏடிஏ கூறியுள்ளது.
http://bit.ly/KghCDV
PuthiyaThalaimurai TV | http://www.puthiyathalaimurai.tv/