நமதூரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நமதூர் ஆரம்ப சுகாதார அரசு
மருத்துவமனையும் மற்றும் தமுமுக இணைந்து இளைகர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதில் தெருவிருக்கு தெரு சென்று மழையிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக
விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
நமது நிருபர்.
நன்றி - labbaikudikadunews