ஞாயிறு, 7 அக்டோபர், 2012

ஜித்தாவில் தமிழர்கள் பங்கேற்ற குடும்ப பல்சுவை நிகழ்ச்சி

ஜித்தா, சவூதி அரேபியா தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி ஜித்தாவில் நடந்தது. அது சமயம் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.

அடிக்கடி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்து வரும் தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் இந்த முறை பத்தாவது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வியாழக்கிழமை இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர் குழந்தைகள் சகிதமாய் கலந்துக்கொண்டனர்.  மாலை 7 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், டங் ட்விஸ்டர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.  பெண்களுக்கு பிரத்தேகமாக ஸ்கிப்பிங், அறிவுத்திறன் போட்டி,   ஓட்டப்பந்தயம், நடத்தப்பட்டன.  அதுபோல் ஆண்களுக்காக அறிவுத்திறன் போட்டி,   ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், வாலிபால், கயிர் இழுத்தல்,  டங் ட்விஸ்டர் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியின் இடையில் மௌலவி. நூஹ் அல்தாபியின் மார்க்க சொற்பொழிவு நடந்தது.

மேற்கண்ட  நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு ஏராளமான பரிசுகளும், சான்றிதழ்களும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் வழங்கப்பட்டன.

முன்னதாக வந்திருந்த அனைவர்களுக்கும் மாலை சிற்றுண்டியாக சமோசா, டீ, காபி, ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டன. இரவு மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.  சுமார்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்

செய்தி: மு.இ. முஹம்மது இபுறாஹிம் மரைக்காயர்.

- இந்நேரம்