வியாழன், 24 ஜனவரி, 2013

இஸ்லாமியர்கள் 120 பேர் மாயம்! சங்பரிவார் கும்பல் கொண்டாட்டம்!! குஜராத் போல் மாறுகிறதா வி.களத்தூர் !!!


இன்று (24-01-2013) காலை வரை வி.களத்தூர்  இஸ்லாமியர்கள் சுமார் 120 பேர் மாயம்.
சங்பரிவார் கும்பல் கொண்டாட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் கடைவீதியில் முழு சுதந்திரத்துடன் நடக்க முடியும் உங்களால் முடியுமா ? என்ற நோக்கத்துடன் கடைவீதிக்கு வந்தும் நமது தெருவை பார்த்தும் செல்கிறார்கள்.
அரசு துரையில் ஒரு கருப்பு ஆடு ரேவதிதீதீதீ சங்பரிவார் கும்பலுக்கு வெளிப்படையாக ஆதரவாக நடந்து வந்ததார் அது அப்போது அனைத்து துரைக்கும் பரவி இஸ்லாமியர்களை எந்தளவு நசுக்க முடிவுமோ முயர்ச்சிக்கிற காவல்துரை ?
குஜராத் போல் வி.களத்தூர் இஸ்லாமியர்களை எந்தளவு நசுக்க முடிவுமோ முயர்ச்சிக்கிற காவல்துரை ?

- http://www.vkalathur.com