வியாழன், 24 ஜனவரி, 2013

V.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்


வி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்:

வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம்  (அரசுக்கு சொந்தமான)  பஸ்நிலையம் சர்வே எண் 119/1 இடம்தான்

1.RDO ரேவதியின் பழிவாங்கும் நோக்கம்:-

இந்த விசயமாக பெரம்பலூர் மாவட்ட RDO ரேவதி தலைமையில் 107 கேஸ் போட்டு பேச்சு வார்த்தை நடந்தது அன்று ஒருதலைபட்சமாக RDO செயல்பட்டாh.; முஸ்லிம் மக்கள் நடுநிலைமையை தேடி சுமார் 1000 பொதுமக்கள் சேர்ந்து மவாட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் ஆட்சியர் அவர்கள் அதை கேன்சல் செய்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தார் மீண்டும் பேச்சு வார்த்தை மாற்றப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன் பேச்சு வார்த்தை நடந்தது அதில் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு அநீதி இலைக்கப்பட்டது. இந்துக்கள் மட்டுமே அந்த இடத்தில் அதாவது பஸ்நிலையத்தில் விழாக்கள் அனுமதி உண்டு முஸ்லிம்களுக்கு சந்தனகூடு மட்டுமே நடத்த அனுமதி உண்டு என்று தீர்ப்பு அளித்தார். மீண்டும் இஸ்லாமியர்களின் பாரம்பரியமான சந்தனகூடு விழா நடத்த அனுமதி கோரியபோது RDO  ேவதி இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பேன் உங்களுக்கு SP யே அனுமதி வழங்கினாலும் நான் உங்களுக்கு அனுமதி வழங்கமாட்டேன் என்று ஆனவமாக கூறினர். இதை கண்டித்து RDO ரேவதியை டிஸ்மிஸ் செய் என்று ஒரு போஸ்டர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்டது.





மேலும் பஸ் நிலையத்தில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா பேனர் வைக்கப்பட்டது அதை எதன் அடிப்படையில் 107 கேஸ் போட்டுள்ளார் என்று சென்ணை உயர் நீதி மன்றத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மேல் அதாவது மங்ககள மேடு காவல் ஆய்வாலர் செல்வம் மீதும் மற்றும் RDO ரேவதி மீதும் ரெட் தாக்கல் செய்யப்பட்டது இன்று வரை அவர்கள் கோர்ட்டில் ஆஜராகத காரனத்தினால் நிலுவையில் உள்ளது. இவைகள் அனைத்தும் மனதில் வைத்து கொண்டுதான் இந்த வெறி தாக்கல் நடை பெருகிறது. இதுவும் RDO அவர்களே சொல்கிறார்கள் எப்படி என்றால் 23.1.13 அன்று காலை பெரம்பலூர் SP இஸ்லாமிய தரப்பில் நீங்கள் அரஸட் ஆகி விடுங்கள் மீதியை கோர்டடில் பார்த்து கொண்டு வரும் காலங்களில் பீஸ் மீட்டிங்கில் சுமுக தீர்ப்பு எடுங்கள் என்று சொல்லும் போது RDO இதற்கு மறுப்பு தெரிவித்து இனி இந்த களத்தூரில் பீஸ் மீட்டிங்கே இல்லை நான் நடத்த போவதே இல்லை அனைவாரும் தூக்கி உள்ள போடுங்க இவனுங்க அடங்குவான்கள் அப்பதான் எனக்கும் திருப்தி என்று கூறி காவல் அதிகாரிகளுக்கு ஆனவத்தோடு ஆனையிடுகிறார்.

2.காவல் துறையின் பழி வாங்கும் நோக்கம்:-

சில மாதங்களுக்கு முன்பு வாகனம் நிருத்துமிடத்தில் ஷேக் அப்துல்லாவின் வாகனத்தில் கிருஷ்னமூர்தியின் மகன் சிவகுமார் என்பவரின் வாகனம் மோதியதில் சைடு கன்னாடி மற்றும் இன்டிகேட்டர் உடைந்து விட்டது அப்போது நான் வாங்கி தருகிறேன் என்று கூறி பல நாட்கள் ஏமாற்றி வந்தார் மீண்டும் கடைவீதியில் ஷேக் அப்துல்லா கேட்டபோது அவர் நாங்கள் இப்படித்தான் இடிப்போம் உங்களால் என்ன செய்ய முடியும் எங்கள் (இந்துக்கள்) வண்டியை நாங்களே கொளுத்தி விட்டு முஸ்லிம்கள்தான் கொழுத்தினாங்க என்று உங்கள் மீது பலி போடுவோம் போலிஸ் எங்கள் பக்கம்தான் இருக்கும் மேலும் நாங்கள் 100 பேரை கூட்டி வந்து உங்களை உன்டு இல்லைன்னு பன்னுகிறேன் என்று ஆவேசமாக கூறினார் இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது





இதை பெற்று கொண்டு அதற்கு ரசீது கொடுத்தார்கள்




ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனால் பல முறை காவல் துறையிடம் அலைந்தும் பயன் இல்லை ஆகையால் காவல் துரையின் மீது நடவடிக்கை எடுக்க உள் துறை வரை சென்றதால் காவலர்கள் ஆத்திரமடைந்தனர் .

உள்துறைக்கு அனுப்பிய மனு 5 பக்கம் இருப்தால் நாம் இனைக்கவில்லை.

கடந்த மாதம் தேர் திருவிழாவின் போது செல்வராஜ் என்பர் இஸ்லாமியர்களை பார்த்து தகாத வார்த்தையினால் திட்டியதால் காவல் துறையிடம் மனு கொடுக்கப்பட்டது அதற்கும் ளுP மற்றும் னுளுPP வரை பொருப்பு ஏற்று இன்று வரை நடவடிக்கை எடுக்கபடவில்லை இதனால் காவல் துறை மீது மணித உரிமம் வரை மனு கொடுக்கபட்டதால் இப்போது அவர்களின் பலி தீர்க்கும் படலம் தொடர்கிறது

மேலும் இலஞ்சமே வாங்க கூடாது லஞ்சம் வாங்கினால் போலிசால் தண்டனை நேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று  போலிசே லஞ்சம் வாங்கினால்? பொது சிந்தனையாக ஒரு இஸ்லாமிய மாணவன் பாஸ்போர்ட்க்கு ரூ1000 லஞ்சம் கேட்ட ஏட்டுவின் மீது  லஞ்ச ஒழிப்பு துரையின் மனு கொடுத்ததின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலிரால் கைது செய்யப்பட்டார் இச்செய்தி பெரம்பலூர் மாவட்ட போலிசரால் பொருக்க முடியவில்லை நம் டிபார்ட்மென்ட்க்கு அவமானம் ஏற்படுத்திய முஸ்லிம்களை பலி வாங்க துடித்தனர்.





பொது மக்கள் தவறு செய்தால் போலிசரால் தண்டிக்பட வேண்டும். போலிஸ் தவறு செய்து தண்டிக்கபட்டால் அது அவர்களுக்கு பெருத்த அவமானமாம் அதன் விலைவு இண்று களத்தூரில் போலிசரால்  இஸ்லாமியர்கள் மட்டுமே கைது வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.

மாணவன்தானே எங்களை மாட்டி விட்டான் என்பதை வெறி கொண்டு இன்று காலையில் பள்ளிக்கு செல்ல வந்த  மாணவர்களையும் மற்றும் யுனிவர்ஸிட்டி எக்ஸாம்க்கு சென்ற மானர்வர்கள் என்று கூட பார்க்கமால் கைது செய்து அடைத்துள்ளனர் காவல்துறை. இதுவரை முஸ்லிம் என்றால் உடனே அரஸ்ட் ஊமையாக இருந்தாலும் வயது முதிந்தவர்களையும் சிறுவர்களையும் அரR செய்து அவர்களின் வெறி கொன்ட பலியை தீர்க்கின்றனர் இதுவும் அவர்களே சொல்கிறார்கள் எப்படி என்றால் வெரும் 500 ரூபாய் காசு கேட்டதால் எங்களையா மாட்டி விட்டிர்கள். இனியும் உங்களை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி  அவர்களின் அதிகாரத்தை துஸ்பிரோயகம் செய்கிறது மக்களை காக்க வந்த காவளா (எ)லிகள்.. 

3.மாவட்ட ஆட்சித்தலைவரின் பங்கு?

இன்று ஜமாத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அங்கு என்ன நடக்கின்றது என்று எனக்கு எதுவும் தெரியாது அங்குள்ள சுனுழு வை பாருங்கள் என்று சொல்லி தொடர்பை துன்டித்துள்ளர் என்பதுதான் பெரிய ஆச்சிரியமான விசயம்.

ஒரு ஊரில் நடந்துள்ள பிரச்சனைகள் ஆட்ச்சியர்க்கு எதுவும் தெரியாது என்பது எவ்வளவு அளட்ச்சிய போக்கான விசயம் இந்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அவர்கள் முதல்வரால் மாநிலத்தின் முதல் கலக்டர் என்று கடந்த மாதம்தான் பட்டம் பெற்றுள்ளார்

இவர் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே இவர் எந்த காரனத்தை காட்டி பலி தீர்கநினைத்தார் தெரியுமா?

 தமிழகத்தில் அனைத்து இயக்கமும் சேர்ந்து முஸ்லிம்களின் தணியார் சட்டத்தில் புகுந்து விளையாடிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதுவேதான் இன்று மவுனமாக இருந்து சுனுழு மற்றும் காவல் துறைiயின் அட்டகாசங்களை வேடிக்கை பார்க்கிறர். இத்தனை பிரச்சனைக்கு காரனம் மாவட்ட நிர்வாகம்தான் என்பது ஐயமில்லை பல முறை பீஸ் மீட் நடை பெற்றது ஆட்சிதலைவர் களந்து கொள்வதில்லை இன்று களத்தூரில் இவ்வளவு பிரச்சனைகள் மாவட்ட ஆட்சியர்க்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஊரில் விசிட் வரவில்லை.. மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாத மாவட்ட ஆட்சியர்க்கு??????????


இத்தனை பிரச்சனைகள் நடந்து முடிந்த நிலையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?