வியாழன், 24 ஜனவரி, 2013

வி.களத்தூரில் காவல்துரை பத்திரிக்கை கூட்டத்தில் பொய்ப் பிரச்சாரம்


வி.களத்தூர் இஸ்லாமியர்களை நசுக்கும் வேளையில் காவல்துரை தீவிரம் காட்டிவருகிறது என தெரிகிறது, இஸ்லாமியா்களை மட்டும் தீவரமாக கைது செய்யும் வேளையில் காவல்துரை தனது ஒருதலைப்பட்சமான நடைவடிக்கையில் இரங்கி உள்ளது.

பொய்ப் பிரச்சாரம் :

இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் பத்திரிக்கை கூட்டத்தில் காவல்துரை முதலில் இஸ்லாமியா்கள் தான் கல்லை எறிந்தார்கள் அதனாள்தான் பிரச்சையை ஏற்ப்பட்டது என பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி :

நாங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொடர்புக் கொண்டு தகவலை தெரிவித்தோம் அப்போது இஸ்லாமியா்கள் தான் முதலில் கல்லை எறிந்தார்கள் என தகவல் கொடுத்தார் இல்லை இது பொய் என நாங்கள் கூறினோம்.

ஆனால் பத்திரிக்கையாளர் கூறினார் இஸ்லாமியா்கள் தான் முதலில் கல்லை எறிந்தார்கள் என பத்திரிக்கை கூட்டத்தில் காவல்துரை தெரிவித்தார்கள் என தகவல் கொடுத்தார்.

சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் வி.களத்தூர் SI மற்றும் மங்களமேடு inspector இருந்தார்கள் ஆனால் பெரம்லூரில் நடந்த பத்திரிக்கை கூட்டத்தில் இஸ்லாமியா்கள் தான் முதலில் கல்லை எறிந்தார்கள் என பொய் தகவல் கூறி இருக்கிறார். சம்பவ இடத்தில் இருந்த காவல்துரைனர் மவுனம்மாக உள்ளனர்.

காவல்துரை அனைத்தும் இஸ்லாமியா்கள் எதிராக களம் இரங்கி உள்ளனர் என தெளிவாக தெரிகிறது ?-தமுமுக வி.களத்தூர்