இந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணையத்தளத்தில் நேரடியாக தெரியும் படி செய்துள்ளனர்.
விரிவாக பார்வையிட மேப்பிற்கு சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்துவிடுங்கள்.
அல்லது இடப்பக்க Sidebar இல் இரயில்களை பெயர் கொடுத்து அல்லது இலக்கத்தின் மூலம் தேடிப்பெறலாம்.
பயணித்துக்கொண்டிருக்கும் இரயில் தற்போது எங்கிருக்கின்றது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிவது சிறப்பாகும்.
இணைப்பு - http://railradar.trainenquiry.com/
இன்னும் விரிவாக இங்கே: கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய
மேலும் சில தொகுப்புக்கள்:
- இனி கூகுள் மேப்பில் கடலுக்கும் செல்லலாம்
- மிட் ரூம்னியை கேலி செய்யும் கூகுள் தேடுபொறி புகைப்படங்களால் புதிய சர்ச்சை
- ஜிமெயிலில் SMS அனுப்புவது எப்படி? - இந்தியர்களுக்கான புதிய வசதி அறிமுகம்
- செவ்வாய் கிரகத்தில் நடந்து செல்லும் அனுபவத்தை பெற - ஊடாடு அகலப் பரப்பு காட்சி (Interactive Panorama)
- உங்கள் அறிவுத்திறனை சோதிக்க இரு நிமிட பரிசோதனை